Periyaar quotes in tamil

பெரியாரின் உணர்ச்சிமிக்க பொன்மொழிகள்

Periyaar quotes in tamil

Periyaar quotes:

தந்தை பெரியாரின் சில சிந்தனைகளை இங்கு பதிவிட்டுள்ளோம். பெரியாரின் சிந்தனைகளை அனைவரும் கடைபிடித்தால் ஏற்ற தாழ்வு இல்லாத ஒற்றுமையான வாழ்க்கையை வாழலாம். என்னை பொறுத்தமட்டில் குணத்தில் ஏற்ற தாழ்வுகளை பார்க்கலாமே தவிர பிறப்பில் அன்று.

நாம் அனைவராலும் தந்தை என்று போற்றப்பட்ட போற்றிக்கொண்டிருக்கும் அன்னாரின் சில சிந்தனைகள் உங்களுக்காக..

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்


என்னை பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.

-தந்தை பெரியார்





பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.

-தந்தை பெரியார்


மற்றவர்களிடம் பழகும் விதத்தையும், ஒழுக்கத்தையும் சிறுவயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.

-தந்தை பெரியார்


ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என எதிர்பார்க்கிறானோ!! அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

-தந்தை பெரியார்

ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.

-தந்தை பெரியார்


கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறியும் தன்மையும் தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

-தந்தை பெரியார்


வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக்கூடாது. மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.

-தந்தை பெரியார்


தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்.

-தந்தை பெரியார்


பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.

-தந்தை பெரியார்


பக்தி என்பது தனி சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.

-தந்தை பெரியார்

பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.

-தந்தை பெரியார்


மனித பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.

-தந்தை பெரியார்


மக்களின் ஒழுக்கத்தையும், மதியையும் கெடுப்பது மது.

-தந்தை பெரியார்


விதியை நம்பி மதியை இழக்காதே.

-தந்தை பெரியார்

மூடநம்பிக்கையும், குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்.

-தந்தை பெரியார்


பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி.

-தந்தை பெரியார்


மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு.

-தந்தை பெரியார்


periyar quotes in tamil with image

periyar quotes in tamil with image

periyar quotes in tamil with image

periyar quotes in tamil with image

periyar quotes in tamil with image

periyar quotes in tamil with image

periyar quotes in tamil with image

Periyaar quotes in tamil

Periyaar quotes in tamil

Periyaar quotes in tamil

Periyaar quotes in tamil

Periyaar quotes in tamil

Periyaar quotes in tamil

Periyaar quotes in tamil

Periyaar quotes in tamil

Periyaar quotes in tamil

periyar quotes in tamil with image




மேலும் பல அறிஞர்களின் சிந்தனைகளை காண எங்கள் பக்கத்தை தொடரவும்..
Quotes in tamil,love quotes,birthday quotes, celebration quotes,thirukural, kuzhanthai valarpu,sad quotes,feeling quotes,quotes about travel,quotes about time,quotes about nature,quotes about love,quotes about life,quotes about happiness,quotes about friendship,tamil quotes about education,tamil quotes images,tamil quotes about love,tamil quotes about life

Related searches
periyar quotes tamil lyrics
periyar birthday quotes in tamil
thanthai periyar quotes in tamil pdf
periyar quotes in tamil
thanthai periyar quotes in tamil
periyar quotes tamil
periyar quotes in tamil with image
periyar quotes in tamil pdf
periyar quotes in tamil about god
periyar quotes in tamil words
Post a Comment (0)
Previous Post Next Post